சரக்கு வச்சிருக்கேன் - திரிஷா

தண்ணியடிப்பது போல் காட்சி வைத்தால் படம் சூப்பர்ஹிட் ஆகிவிடும் என திரிஷா நம்புகிறார். இவர் நடித்த மங்காத்தா படத்தில் குடித்துவிட்டு தள்ளாடுவது போல ஒரு காட்சி வரும். இதனால் தான் இப்படம் வெற்றி பெற்றதாக கூறும் இவர், இதன் காரணமாகவே இவர் தற்போது நடித்துள்ள சமர் படத்திலும் இதுபோல காட்சியை இயக்குநர் வைத்துள்ளதாக கூறுகிறார். கதையில் நல்ல சரக்கு இருந்தால் படம் ஓடும். இவர் சரக்கு அடிக்கிறார் என்பதற்காக படம் ஓடுமா?