குளிகை நேரத்தை அறிய எளிய வழி

ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரத்தில் நல்ல காரியங்கள் செய்ய மாட்டார்கள். நல்ல காரியங்கள் செய்ய குளிகை நேரம் உகந்ததாக கருதப்படுகிறது.

இந்த நேரத்தை கணக்கிட எளிமையான வழி உள்ளது. 

சனிக்கிழமை தொடங்கி வெள்ளி, வியாழன் என்று நாட்களை பின்னோக்கி கணக்கிட வேண்டும். 

சனிக்கிழமை - காலை 6.00-7.30 
வெள்ளிக்கிழமை - காலை 7.30-9.00 
வியாழக்கிழமை - காலை 9.00-10.30
புதன்கிழமை - காலை 10.30-12.00
செவ்வாய்க்கிழமை - மதியம் 12.00-1.30
திங்கட்கிழமை - மாலை 1.30-3.00 
ஞாயிற்றுக்கிழமை - மாலை 3.00-4.30