உங்கள் யோகம் உங்களுக்கே வர வேண்டுமா?

கோவில்களுக்கு கொண்டு செல்லும் எண்ணையை கோவில் விளக்கில்தான் ஊற்ற வேண்டும். யாரேனும் பக்தர்கள் ஏற்றிய விளக்கில் ஊற்றக்கூடாது. அதைப் போலவே தீபம் ஏற்றும் போதும் மற்றவர் ஏற்றிய தீபத்திலிருந்து ஏற்றக்கூடாது. நாம் தனியே தீப்பெட்டி கொண்டு சென்று அதன் மூலம் தான் ஏற்ற வேண்டும். 
 
மற்றவர்களுடைய விளக்கில் நம் விளக்கை ஏற்றினால் அவர்களுடைய தோஷம் நம்மை தொடரும். நம்முடைய யோகம் அவர்களுக்கு சென்றுவிடும்.