ஆலய பிரகாரங்களை வலம் வருதலின் பலன்


காலையில் வலம் வருதல் - நோய் விலகும்.

பகலில் வலம் வருதல் - வேண்டுவன நிறைவேறும்.

மாலையில் வலம் வருதல் - பாவங்கள் விலகும்.

அர்த்த சாமத்தில் வலம் வருதல் - வீடுபேறு தரும்

வலப்பக்கமாக வலம் வருவது போகத்தையும், இடப்பக்கமாக வலம் வருவது மோட்சத்தையும் தரும்.