விளக்கேற்றுவதற்குரிய பலன்கள்

ஒருமுகம் ஏற்றினால் - மத்திம  பலன்

இருமுகம் ஏற்றினால் - குடும்ப பலன்

மூன்று முகம் ஏற்றினால் - புத்திர சுகம்

நான்கு முகம் ஏற்றினால் பசு, பூமி, செல்வம் கிட்டும்.

ஐந்து முகம் ஏற்றினால் சர்வபீடை நிவர்த்தியாகும்.