சிவராத்திரி சிவபூஜை செய்யும் முறை

சிவராத்திரியன்று விரமிருந்து சிவபூஜை செய்ய வேண்டும். தூய ஆடைகளை அணிந்து கொண்டு திருநீறை புசிக்கொண்டு சிவபூஜையைத் தொடங்க வேண்டும். மனத்தூய்மையோடு சிவனுக்குரிய மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். இந்த விரதத்தின் போது ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய மந்திரத்தைத்தான் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரத்தையே சிவராத்திரி முழுவதும் கூறினால் மகத்தான பலன்களை பெறமுடியும். 

சிவபூஜைக்குரிய பொருட்கள்

வில்வம், துளசி, அருகு முதலிய பூஜைக்குரிய இலைகள். தாமரை, செண்பகம், நீலேத்பவம், அத்தி முதலியன பூஜைக்குரிய பூக்கள். வில்வப் பழம், மாதுளை, பலா ஆகியன நிவேதனப் பொருட்களாக வைக்க உகந்தது.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...