தர்ப்பைப்புல் மகிமை

இந்து மதத்தின் அனைத்து வைதீக சடங்குகளுக்கும் தர்ப்பைப்புல்லை பயன்படுத்துவர். அதற்கான காரணம் என்னவென்றால் மனிதனின் ஆத்மா வித்து இல்லாமல் உண்டானது என்பது இந்து மதத்தின் கருத்து. விதையில்லாமல் வளர்வது தர்ப்பைப்புல். எனவேதான் வைதீகச்
சடங்குகளில் தர்ப்பைப்புல்லைப் பயன்படுத்துகிறோம்.