ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாதவை

 
ஒவ்வொருவரும் பிறந்த நாளன்று உள்ள நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரம் என்று கூறுவர். இந்த நாளில் என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா? 
 
வளைகாப்பை ஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடாது. 
 
சண்டைக்குப் போனால் தோல்வி வரும். 
 
நீண்ட நாள் வளர்த்த முடி எடுக்ககூடாது. 
 
நோய்க்கு மருந்து சாப்பிட ஆரம்பிக்கக் கூடாது. 
 
வெளியூர் பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தராது.
 
ஆண்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருமணம் செய்யக் கூடாது. பெண்கள் தங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்ளலாம்.