வீடு குடிபோக உகந்த மாதங்கள்

ஆடித்திங்களில் இராவணன் பட்டதும், மார்கழியில் மகாபாரத யுத்தம் நடந்ததும், புரட்டாசியில் இரணியன் மாண்டதும், பங்குனியில் பிரம்மன் முடியற்றதுமாகுமே. 

ஆதலால் ஆடி, மார்கழி, புரட்டாசி, பங்குனி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் குடி போகலாம்.