தோப்புக்கரணம் என்றால் என்ன?


விநாயகரை  வணங்க  தோப்புக்கரணம்  போடுகின்றோம்.  இதன்  பொருள்  என்ன  தெரியுமா?  வடமொழியில்  தோப்பி  என்றால்  கைகள்  என்றும்  கரணம்
என்றால்  காதுகள்  என்றும்  பொருள். கைகளால்  காதுகளைப்  பிடித்து  வணங்குவதால்  தோப்புக்கரணம்  என்கின்றனர்.  தோப்புக்கரண  வழிபாட்டு  முறையை  முதன்முதலில்  துவக்கியவர்  மகாவிஷ்ணு.