கருடா! கருடா !!

கருட தரிசனத்தால் ஏற்படும் பலன்கள் 

கொண்டபிணி அகல ஞாயிறிலும்,
துயரம் நீங்க திங்கள், செவ்வாயிலும்,
அழகு பெற புதனிலும்,
ஏவல், வைப்பு, சூனியம் விலக வியாழனிலும் ஆயுளும்,
சம்பத்தும் பெருக வெள்ளி, சனியிலும் கருட தரிசனம் பலன் தரும்.

கருடனைப் பார்த்தால் சொல்ல வேண்டிய மந்திரம் 

குங்குமாங்கிதவர்ணாய குந்தேந்து தவளாய ச!
விஷ்ணுவாஹ நமஸ்துப்யம் ஷேமம் குரு ஸதா மம!!

முக்தி பெற சொல்ல வேண்டிய கருட மந்திரம் 

ஓம் தத்புருஷாய வித்மஹே
சுவர்ண பட்சாய தீமஹி
தந்நோ  கருட ப்ரசோதயாத்