காகம் கரைவதும், ஆந்தை சீறலும்

காகம் கரைவதற்கேற்ற பலன் 

கிழக்கு நோக்கி கரைந்தால் - லாபம் கிட்டும்
மேற்கு நோக்கி கரைந்தால் - மழை பொழியும்
வடக்கு நோக்கி கரைந்தால்- பிரயாணம் உண்டாகும்
தெற்கு நோக்கி கரைந்தால் - உறவினர் வருகை
தென்கிழக்கு நோக்கி கரைந்தால் - பகையழிதல்
தென்மேற்கு நோக்கி கரைந்தால் - பணவரவு
வடகிழக்கு நோக்கி கரைந்தால் - பயம்
வடமேற்கு நோக்கி கரைந்தால் - கலகம்

ஆந்தை சீறலுக்கு ஏற்படும் பலன்கள்


ஒருமுறை - துக்கம் 
இருமுறை - காரியம் கைகூடும்
மும்முறை - பெண் சேர்க்கை
நான்கு முறை - கலகம்
ஐந்து முறை - பிரயாணம்
ஆறு முறை - உறவினர் வருகை
ஏழு முறை - சம்பத்து
எட்டு முறை - மரண செய்தி
ஒன்பது முறை - நன்மை
பத்து முறை - மேலும் நன்மை