பன்னிரெண்டு ஜோதிர் லிங்கங்கள்சிவபெருமான் ஜோதியாக வெளிப்பட்டு லிங்கத்தினுள் ஐக்கியமாகி அருள் புரியும் தலங்கள் ஜோதிர்லிங்க தலமாகும். இந்தியாவில் 12 இடங்களில்  ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. அவற்றுள் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் மட்டும் ஜோதிர்லிங்கதலம் உள்ளது. மற்ற தலங்கள் அனைத்தும் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளது.

ராமநாதர் - ராமேஸ்வரம் - தமிழ்நாடு
மல்லிகார்ஜூனர் - ஸ்ரீ சைலம் - ஆந்திரா
பீமசங்கரர் - பீமசங்கரம் - மஹாராஷ்டிரா
த்ரயம்பகேஸ்வரர் - திரியம்பகம் - மஹாராஷ்டிரா
குஸ்ருனேஸ்வரர் -குஸ்ருணேஸ்வரம் - மஹாராஷ்டிரா
சோமநாதர் -ப்ராபாச பட்டினம் - குஜராத்
நாகேஸ்வர் - குஜராத்
ஓம்காரேஸ்வரர் - மத்திய பிரதேசம்
மஹாகாளேஸ்வரர் - மத்திய பிரதேசம்
வைத்யநாதர் - பீகார்
விச்வேஸ்வர் - காசி - உத்திரப்பிரதேசம்
கேதாரநாதர் - உத்திரப்பிரதேசம்
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...