சிவாலயத்தில் கைதட்டலாமா?

 
சிவாலயங்களில் சிவதரிசனம் முடித்துத் திரும்பும்போது சண்டிகேஸ்வரர் சன்னதியி்ல் கை தட்டுகிறோம். அதற்கு காரணம் இக்கோவிலிலிருந்து எந்தவொரு பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்துவதற்காகத்தான்.

சண்டிகேஸ்வரர் சிவ தியானத்தில் இருப்பதால் அவரை தொந்தரவு செய்யுமாறு கைதட்டுதல் கூடாது. அதற்குப் பதிலாக கைகைளை சத்தமில்லலாமல் லேசாக துடைப்பது போல செய்யலாம். சண்டிகேஸ்வரரின் தியானமும் பாதிக்காது. நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதையும் உணர்த்துவதாக அமையும்.