ஆலய வழிபாட்டின் பலன்


கோவில் புனிதமான இடம். கோவில்களில் பல மகான்களின் திருவடி தோய்ந்து இருக்கும். நமது கண்களுக்கு தெரியாத பல சித்தர்கள் உலவுவார்கள். கோவிலில் மனோலயம் உண்டாகும். 

மயானத்திற்கு சென்றால் மனதில் ஒரு விதமான தளர்ச்சி உருவாகிறது. மயான சூழ்நிலையே மனிதனின் தன்மையை மாற்றுகிறதென்றால் தெய்வத்தன்மை நிறைந்த ஆலயங்கள் நற்பலன்களை அளிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?