புத்தாடைகள் உடுத்துவதற்கான நாள் பலன்கள்

ஞாயிறு - துன்பம் நீங்கும்.

திங்கள் - நீரில் சதா காலமும் நனையும்.

செவ்வாய் - மன சஞ்சலம்

புதன் - விரைவில் இழிபடுதல்

வியாழன் - சகல நன்மைகள்

வெள்ளி - லட்சுமி கடாட்சம்

சனி - அடிக்கடி கறை படுதல்.