திருப்புல்லாணி தலத்தின் பெயர்க்காரணம்


ஸ்ரீராமபிரான் திருப்புல்லாணி என்னும் தலத்தின் அருள் பாலிக்கிறார். இத்திருத்தலத்தில் ஸ்ரீராமபிரான் தர்ப்பைப்புல்லில் படுத்து உறங்கினாராம். எனவே தான் அத்திருத்தலம் திருப்புல்லாணி என்றும் தர்ப்ப சயனம் என்றும் அழைக்கப்படுகிறது.