விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்


ஓம் என்ற பிரணவ மந்திரத்துக்கு கணபதியே தலைவர் விநாயகரை வழிபட கீழ்கண்ட பதினாறு மந்திரங்களை சொல்லி வழிபடுதல் சிறப்பு.

ஓம் சுமுகாய நம:
ஓம் ஏகாந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதுவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த புர்வஜாய நம: