கடவுளின் சாரதிகள்


மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணன் சாரதியாக இருந்து தேரோட்டினான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதே போன்று பிற தெய்வங்களுக்கும் சாரதி இருந்துள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?

சிவனுக்கு  – பிரம்மன்
விஷ்ணுவுக்கு - தாருகன்
இந்திரனுக்கு  - மாதவி
தனஞ்செயனுக்கு  - தாமோதரன்
முருகனுக்கு - வாயுதேவன்
அர்ச்சுணனுக்கு  - கிருஷ்ணன்

சாரதியாக இருந்துள்ளனர் .