கண் விழித்தவுடன் பார்க்கத்தக்கவை

 
தேவாலயம், கோபுரம், சிவலிங்கம், தெய்வப்படங்கள், உத்தம பக்தர்கள், உத்தம ஸ்திரி புருஷர்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், கடல், சூரியன், அடர்ந்த விருட்சங்கள், வயல், காட்டு யானை, கருங்குரங்கு, நரி, பொன், நவரத்தினங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், பித்தன், உள்ளங்கை, மனைவி மற்றும் குழந்தைகள்.