ஏழு வகை சிவலிங்கங்கள்

 
மனிதர்களுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பர். ஏழேழு பிறவிகளிலும் நற்பலன்கள் ஏற்பட வேண்டுமாயின், ஏழு வகை சிவலிங்கங்களை வழிபட வேண்டும். அவைகளை முறைப்படி வழிபட்டால் நன்மை வந்தடையும்.

சுயம்புருவம் - தானாக உண்டானது
தேவியகம் - அம்பிகை வழிபட்டது.
தைவிகம் - தேவர்கள் வழிபட்டது.
மானுஷம் - மனிதர்கள் வழிபட்டது.
ராட்சஸம் - அசுரர்கள் வழிபட்டது.
ஆரிஷம் - ரிஷிகள் வழிபட்டது.
பாணம் - பாணாசுரன் பூஜித்தது.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...