பிறர் மதிக்கும்படி நடந்து கொள்ளும் மகர லக்ன காரர்கள்


னி இந்த லக்னத்தின் அதிபதி. கடுமையாக உழைக்க்க்கூடியவர்கள். அமைதியாகவும், தைரியமாகவும் செயலாற்றும் சாமர்த்தியசாலி.

கலைகளில் ஆர்வம் மிகுந்தவர்கள். கலைத்துறைகளில் வெற்றி காண்பார்கள். மெலிந்த உடல் அமைப்பு கொண்டவர்கள்.

திறமையாக நிர்வாகம் செய்யக் கூடியவர்கள். யாருக்கும் அடிபணிய மாட்டார்கள். பிறரை அதிகாரம் செய்து செயல்படுபவர்கள். தனக்கு கீழ் வேலை செய்பவர்களின் குணமறிந்து வேலை வாங்குவர். சிறு சிறு ஆராக்கிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். பிடிவாத குணமுடையவர்கள். பிரச்சினைகளை சமயோசிதமாக கையாண்டு வெற்றி பெறுவார்கள். மகிழ்ச்சியையும் கோபத்தையும் வெளியே காட்டமாட்டார்கள். செயலில் காட்டுவார்கள்.