இன்னிசை


காக்கையின் குரல் கூட
இனிமைதான் -
பறவைகளே காண முடியாத
நகரத்து வாழ்க்கையில்.

- கவிமதி