வியாபாரம்

கங்கையும், காவிரியும்
பாயும் நாட்டினிலே
தண்ணீருக்கு விலை.

எச்சரிக்கை -
காற்றையும்
பையிலடைத்து விற்க
கார்ப்பரேட்கள்
வந்துவிடப் போகிறார்கள்.


- கவிமதி
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...