பிரான்ஸில் கண்டய்னர் லாரி மோதி தாக்குதல்


ஜூலை 15, 2016 : பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை தினமான  பாஸ்ட்டில் நாளான நேற்று  வாண வேடிக்கை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மக்கள் மீது கண்டய்னர் லாரி மோதி 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கண்டய்னர் லாரியில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததாகவும், லாரியை ஏற்றிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீஸார் சுட்டுக் கொன்றதாகவும்  பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.