இளமை

கடப்பதற்குள்
கரைந்து விடுகிறது -
கானல் நீர்.

- கவிமதி