பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடித்து 55 பேர் பலி

 
 
ஆகஸ்ட் 9, 2016 :  பாகிஸ்தானின் குவெட்டா பகுதி  மருத்துவமனையில் குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே 55 பேர் பலியாகினர். 
 
பலியானவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என  செய்தி வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் கலவரம் மூண்டது.