ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்


ஆகஸ்ட் 4, 2016 : நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி (Goods and Services Tax) எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் தயாரிக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு,  பா.ஐ.க.,வால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட இம்மசோதா தற்போது ஆளும் பா.ஐ.க. அரசால்  நிறைவேறியுள்ளது.