ஒலிம்பிக் போட்டியில் அதிக தங்கம் வென்ற வீரர்

ஆகஸ்ட் 10, 2016 : ரியோ ஒலிம்பிக் போட்டியில்  அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் பிரிஸ்டைல் ரிலே பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 21 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,