இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா வங்கி

 
 
ஆகஸ்ட் 31, 2016 : வட்டி வாங்குவதும் வட்டிக்குக் கொடுப்பதும் பாவம் என்பது இஸ்லாமியர்களின் மத கோட்பாடு. 
 
இஸ்லாமியர்களின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுத்தும், இஸ்லாமிய போதனையை மதித்தும், இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி தொடங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.