எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள்ஆகஸ்ட் 31, 2016 : 2008 ஆம் ஆண்டு முதல், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில்,   நிர்வாகப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பெண்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால், முதல் முறையாக, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் பணியில்,  பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தப் படையில், 15 சதவீதம் வரை பெண்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.