ஜி.எஸ்.டி. - சில தகவல்கள்  • நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் நோக்கில் உருவாக்கப்பட்டது ஜிஎஸ்டி.
  • உற்பத்தி, சரக்கு, சேவை ஆகிய அனைத்துக்கும் ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறை ஜிஎஸ்டி.
  • மத்திய அரசின் உற்பத்தி வரி, சேவை வரி, சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்ட அனைத்து வரிகளும், மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட மாநில அரசு விதிக்கும் வரிகளுக்கு மாற்றாக ஜிஎஸ்டி அமையும்.
  • ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் பல்வேறு நிலைகளில் வரி விதிக்கப்படுவதால் உண்டாகும் வரி ஏய்ப்பு தவிர்க்கப்படும்.