சீசன் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ‘ரெயில் அட்டை

 
ஆகஸ்ட் 29, 2016 : புறநகர் ரெயில்களில் காகித டிக்கெட்டுகளின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் சீசன் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ‘ரெயில் அட்டை’ பயன்படுத்தும் புதிய திட்டம் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 
ஒரு மாத டிக்கெட்டுக்கு வெள்ளி அட்டையும், 6 மாத டிக்கெட்டுக்கு தங்க அட்டையும், ஆண்டு டிக்கெட்டுக்கு பிளாட்டின அட்டையும் வழங்கப்படும்.

இந்த ‘ரெயில் அட்டை’யை ரெயில் டிக்கெட்டுகளுக்காக மட்டுமின்றி வேறு சில தேவைகளுக்காகவும் பயன்படுத்த முடியும்.