காஞ்சிபுரத்தில் அதிக எடையுடன் பிறந்த குழந்தை

Child
 
 
ஆகஸ்ட் 17, 2016 : காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த  பாலமுருகன் - பானுமதி தம்பதிக்கு 5 கிலோ 100 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்ததுள்ளது.
 
சுகப்பிரசவத்தின் மூலம் அதிக அளவு எடையுடன் குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என்பதும், தமிழகத்திலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.