தமிழகத்திற்கு புதிய ஆளுநர்

 
 
ஆகஸ்ட் 31, 2016 : தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் (ஆகஸ்ட் 31) நிறைவடைகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் விதயாசாகர் ராவ் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில பாஜகவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய உள்துறை இணை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
 

Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...