நான்கு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்

 
 
ஆகஸ்ட் 17, 2015 : பா.ஜ., மூத்த தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராகவும், பஞ்சாப் மாநில கவர்னராக வி.பி.சிங் பத்னோர், அசாம் மாநில கவர்னராக பன்வரிலால் புரோகித், ந்தமான் நிக்கோபார் தீவு துணை நிலை கவர்னராக ஜக்தீஸ் முகி நியமிக்கப்பட்டுள்ளனர்.