ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்

ஆகஸ்ட் 9, 2016 : ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை திபா கர்மாகர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில்  இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
ஜிம்னாஸ்டிக்ஸில் போட்டியிட தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.