6 லட்சம் ஏ.டி.எம். கார்டுகள் முடக்கம்

 
ஏடிஎம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹிடாச்சியின் கம்ப்யூட்டர்களில் தகவல் திருட்டு மால்வேர் பரவியதாகவும், திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவில் பயன்படுத்தப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டு காரணமாக ஸ்டேட் வங்கி 6.25 ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. இதற்கு பதிலாக புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க உள்ளதாக ஸ்டேட் வங்கி கூறியுள்ளது.