வாழ்க்கைதன்னம்பிக்கையே உணவாக
கடவுள் நம்பிக்கை ஊறுகாயாக
வாழ்க்கை -
புகழின் உச்சியிலும்
வெற்றிக் களிப்பிலும்.

ஊறுகாய் உணவானது.
மனம் தளர்ந்தேன்-
வாழ்க்கை இன்று
கேள்விக்குறியாய்...

- கவிமதி