சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வைபை சேவை

 
சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வைபை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கு முன்னதாக உயர்மட்ட பாதையில் ‘வைபை’ வசதி தொடங்கப்படுகிறது.

2017 ம் ஆண்டு ஆண்டு தொடக்கத்தில் கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்க பாதையில் ரெயில்கள் ஓடத்தொடங்கும் போது சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களிலும் ‘வைபை’ வசதி கொண்டு வரப்படும் .