முதல்வரை மிஞ்சிய பேரன்


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.67 லட்சம் சொத்து உள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு பேரனான தேவான்ஷ் பெயரில் ரூ.11.32 கோடி சொத்துக்கள் உள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. 

இந்த சொத்து பட்டியலை சந்திரபாபு நாயுடுவின் மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் முதன்மை தேசிய செயலாளருமான லோகேஷ் வெளியிட்டார்.