தாஜ்மஹாலை மேம்படுத்த 156 கோடி ரூபாய்


லக வங்கியின் பரிந்துரைப்படி, மாநில சுற்றுலா துறையை மேம்படுத்த, 370 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, மத்திய அரசின் ஒப்புதலுக்கு உத்தர பிரதேச அரசு தயாரித்து அனுப்பியுள்ளது.  இதில், தாஜ்மஹால் மற்றும் அதன் சுற்றுப்புற மேம்பாட்டுக்கு 156 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேச அரசு சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மஹாலை  நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.