அரசு வேலைக்கு காத்திருக்கும் 79 லட்சம் பேர்


தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், செப்டம்பர்  30 நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்  22.86 லட்சம்; கல்லுாரி மாணவர்கள்  14.52 லட்சம்; 24 முதல், 35 வயது வரை  30.72 லட்சம்; 56 வயது வரை  11.65 லட்சம் பேர்,  57 வயதுக்கு மேற்பட்ட  5,695 பேர், அரசு வேலைக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து வைத்துள்ளனர்.