கோவை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு கட்டண ரயில்

Coimbatore Railway Station

ன்று (அக்டோபர் 1- 2017) கோவை-ராமேஸ்வரம் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கோவையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி ,திண்டுக்கல் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக செல்லும். 

அதே போல் நாளை  (அக்டோபர் 2- 2017) இரவு 10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.