உலக சுகாதார நிறுவன துணை இயக்குனராக தமிழர்


லக சுகாதார நிறுவனத்தின் உயர் பதவிகளில் ஒன்றான துணை இயக்குனர் பதவிக்கு, பசுமைப் புரட்சியின் தந்தை என அழைப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மகள்ச வுமியா சுவாமிநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் நல மருத்துவரான இவர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
Share on Google Plus

About Kadugu

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...