செயற்கை மணல் தயாரிப்பு; அரசு ஆய்வு

M Sand

மிழகத்தில் மணல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் எனப்படும் செயற்கை மணல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முதல்கட்டமாக  அரக்கோணம் அருகே சுமார் 50 ஹெக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், எம்.சாண்ட் தயாரிப்பதற்கான ஆய்வு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.  ஆய்வுகளின் முடிவு அடிப்படையில் எம்.சாண்ட் உற்பத்தி தொடங்கப்படும். எம்.சாண்ட் உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.