ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவர்களுக்கு புதிய சலுகை

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. 

இக்கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதந்தோறும் ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.