அம்பானியை முந்திய பதஞ்சலி

2017 ம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை போப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் முதலிடத்தை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ளார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகரித்துள்ளது. . இந்த பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி 2வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு 32 வைத்து இடத்தில இருந்த இவரது சகோதரர் அனில் அம்பானி, இந்த ஆண்டு 45வது இடத்தில் உள்ளார். 

கடந்த ஆண்டு 48வது இடத்தில இருந்த பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன தலைவர் யோகாகுரு ராம்தேவ் இந்த ஆண்டு 19வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About Narayanan R

Kadugu.com | Tamil E-zine | News, Business, Entertainment, Astrology and more...