தமிழகத்தை தாக்கவிருக்கும் இரண்டு புயல்கள்


ட கிழக்கு பருவ மழை இந்த வார இறுதியில் தொடங்குகிறது. வருகிற 7-ந்தேதி மற்றும்  12-ந்தேதி வங்கக் கடலில் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. முதலாவது புயல் 11-ந் தேதியிலும், 2-வது புயல் 15-ந்தேதியில் இருந்து 20-ந்தேதியிலும் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது.  

இவ்விரு  புயல்களும் கடலூருக்கும், ஆந்திராவின் நெல்லூருக்கும் இடையே கடற்கரை பகுதியில் கடக்கும். இத்தகவலை  இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்   தெரிவித்துள்ளது.