சுற்றுலா மையங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கம்

Tajmahal

த்திரப்பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங்களின் பட்டியலில் காசி நகரத்திற்கு முதலிடமும், கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை இப்பட்டியலில் இருந்து  நீக்கியுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் படி இந்த கட்டடம் கட்டப்படவில்லை என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.